\"காங்கிரஸ் vs பாஜக..\" ராஜஸ்தானில் மகுடம் யாருக்கு? பிற்பகல் 3 மணி வரை 55% வாக்குப்பதிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்கே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில், பிற்பகல் 3 மணி வரை 55.63% வாக்குகள் பதிவாகியுள்ளது. இப்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மத்தியப் பிரதேசம்,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.