டேராடூன்: 17 நாட்களாக சுரங்கத்தில் தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு மீட்பு குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியும் பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை
Source Link
