அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 2024 ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாட நமீபிய அணி தகுதி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக மூன்று உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாட தகுதிபெற்றுள்ள நமீபியா அணி ஆப்பிரிக்க பிராந்திய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. நமீபியாவில் நடைபெறும் இந்த தகுதிச் சுற்று போட்டிகளில் நமீபியா, ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா, தன்சானியா ஆகிய ஐந்து அணிகள் மோதி […]
