சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (மன்சூர் அலிகான் த்ரிஷா சர்ச்சை) த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை என மன்சூர் அலிகான் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோலிவுட்டில் கடந்த வாரம் முழுக்க தலைப்பு செய்தியாக இருந்தது மன்சூர் அலிகான். சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்திருந்த அவர், “லியோ படத்தில் த்ரிஷாவுடன் பெட்ரூம் காட்சி, பாலியல்
