ரோம்: ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையான எட்னா மலை நேற்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. நமது பூமியில் பல்வேறு இடங்களிலும் எரிமலைகள் இருக்கின்றன. ரிங் ஆப் பையர் எனப்படும் இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் தான் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நடக்கும். ஆனால், இங்கே
Source Link
