டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உயிரிழந்தவிட்டதாக கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட நபர் ஒருவர் மீண்டும் உயிருடன் வந்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் திரும்பவும் உயிருடன் வரும் சம்பங்களை சினிமாக்களில்தான் பார்த்திருப்போம். ஆனால் அப்படி நிஜமாகவே ஒரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது இம்மாநிலத்தின் உதம் சிங் நகர் பகுதியை ஒட்டியுள்ள கிராம் ஒன்றில்
Source Link
