இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகானத்தில் கிருஷ்ணர் கோவில் ஒன்று மசூதியாகவும் மதர்சாவாகவும் மாற்றப்பட்டதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகானத்தில் உள்ள சாதிகாபாத் அருகே அஹமத்புர் பகுதியில் பல ஆண்டுகள் பழமையான கிருஷ்ணர் கோயில் அமைந்து இருந்ததாகவும், அது மசூதி மற்றும் மதர்சாவாக மாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று அதிகளவில்
Source Link
