சென்னை: நடிகை மாளவிகா மோகனின் இன்ஸ்டா போஸ்டைப்பார்த்து ரசிகர்கள் விதவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகை மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமானதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் என்பதால், தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. அவர் பேட்ட படத்தில் ரஜினியின் நண்பராக வரும் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த குறைந்த காட்சிகளே
