ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 0.96 சதவீதம் வாக்குகள் நோட்டோவிற்கு பதிவாகி உள்ளது. அதாவது 381681 வாக்குகள் நோட்டோவிற்கு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நோட்டாவிற்கு 3,45,538 வாக்குகள் பதிவாகி இருந்தது. தமிழகத்தைவிட அதிகம் பேர் ராஜஸ்தானில் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக 1 கோடியே 65
Source Link
