நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தற்போது நடந்துவரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக ஆடிவந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சியில் தன்னுடைய அம்மா வனிதா விஜயகுமாரை போலவே தன்னுடைய கருத்துக்களை மிகவும் போல்டாக பேசிவந்தார் ஜோவிகா. நடிகை வனிதா விஜயகுமார்: நடிகை வனிதா விஜயகுமார்
