சென்னை: Vijayakanth (விஜயகாந்த்) விஜயகாந்த் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன் என சூர்யா ட்வீட் செய்திருக்கிறார். விஜயகாந்த் தமிழ் சினிமா ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார். 100 படங்களுக்கும் மேல் நடித்து ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு டஃப் கொடுத்து முன்னணி ஹீரோவாக வலம் வந்த அவர் திரையுலகில்
