இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆயுதக்குழுவினர் பயங்கரமாக மோதிக்கொண்டதில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பைரன் சிங் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தான் மைத்தேயி-குக்கி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்
Source Link