ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிய பாஜக யார் முதல்வர் வேட்பாளர் என்பதை முடிவு செய்ய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமக்கு 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவு பலம் இருப்பதை முன்வைத்து மாஜி முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா அரியணை ஏற டெல்லி மேலிடத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறாராம். ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று
Source Link
