சென்னை: Antony Box Office (ஆண்டனி பாக்ஸ் ஆபிஸ்) ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான ஆண்டனி படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. ஜோஜு ஜார்ஜை வைத்து ஆண்டனி படத்தை இயக்கியிருக்கிறார் ஜோஷி. ராஜேஷ் வர்மா கதை எழுத சாக் பால் தயாரித்திருக்கிறார். படம் பார்த்த ரசிகர்கள் இது ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை தருகிறது
