மும்பை: ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட் சென்றார் அட்லீ. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற நிலையி, தற்போது அமீதாப் பச்சனுக்காக மீண்டும் மும்பை பறந்துள்ளார் அட்லீ. மீண்டும் பாலிவுட்டில் அட்லீராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் திரைப்படங்கள் மூலம் கோலிவுட்டில் மாஸ் காட்டினார் இயக்குநர் அட்லீ. விஜய்யுடன் தொடர்ந்து
