சென்னை: கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்துக்குப் பின் ஓடிடி தளங்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார், ஆஹா, சோனி லைவ், ஜீ5, சன் நெக்ஸ்ட் என பல நிறுவனங்களும் ஓடிடி தளத்தை முன்னெடுத்துள்ளது. அதன்படி சினிமாவில் சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரையில் நல்ல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி
