Agni-1 missile test success | அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி

புவனேஸ்வரம்: குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் அக்னி-1 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்ததாக ராணுவம் தகவல் தெரிவிக்கிறது.
இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் அக்னி -1 ஏவுகணை , இன்று ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அப்போது இலக்கை துல்லியமாக தாக்கியது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.