கன்னியாகுமரி பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாகச் சாடி உள்ளார். இன்று கன்னியாகுமரியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் அமைச்சர், ”சென்னையில் அம்பத்தூர், மாதவரம், அண்ணாநகர், அண்ணாநகர் கிழக்கு, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும். வெள்ளப்பெருக்கின் போது ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் […]
