சென்னை: “‘மகாகவி பாரதியார்” பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டி உள்ளனர். சென்னையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இன்று மறைந்த கவிஞர் பாரதியாரின் 142ஆவது பிறந்தநாள் அரசு சார்பில் கொண்டாடப்படும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும், தங்களத வாழ்த்துச் செய்தியினை பதிவிட்டு வருகின்றனர். மகாகவி பாரதியார் அவர்களின் 142 – வது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் […]
