சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்து தலைவர் 171வது படத்தை இயக்க உள்ள நிலையில், அதற்கான எழுத்து பணிகளில் பிசியாக உள்ளார். இந்த வாரம் அவரது தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் உறியடி விஜய்குமார் நடித்துள்ள ஃபைட் கிளப் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், மீண்டும் லோகேஷ் கனகராஜ் பேஸ்ஃபுக் பக்கத்தை
