சென்னை: விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித்குமார் திடீரென 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து சூப்பர் ஸ்லிம்மாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். அவர் எப்படி இதை சாத்தியமாக்கினார் என்கிற தகவல் தான் தற்போது இணையத்தை அதிர வைத்து வருகிறது. துணிவு படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைக்க ரொம்பவே கஷ்டப்பட்டும்
