சென்னை: Rajini Birthday (ரஜினி பிறந்தநாள்) தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் ட்வீட் செய்திருக்கிறார். இந்திய சினிமாவின் டாப் ஹீரோவான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டாகி உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஜெயிலருக்கு முன்னதாக வெளியான இரண்டு
