சென்னை: அந்த தெலுங்கு பட நடிகரை பான் இந்தியா ரேஞ்சுக்கு வளர்த்து விட்ட மாஸ்டரை அதன் பின்னர் கண்டு கொள்ளாமல் அடுத்து அடுத்து அதிக சம்பளம் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனங்களையும் பாலிவுட் இயக்குநர்களையும் தேடி ஓடிப் போய்க் கொண்டிருந்தார் அந்த பான் இந்தியா நடிகர். ஆனால், இதுவரை அவருக்கு எதிர்பார்த்த வெற்றியே கிடைக்காமல் ஃபிளாப் படங்களே வரிசை
