தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள வேப்பங்காடு, வீரவநல்லூர், அடைக்கலாபுரம் போன்ற ஊர்கள் முழுவதும் மழைநீரால் துண்டிக்கப்பட்டுள்ளன.
தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி டவுன் பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீர்
கனமழை காரணமாக பழைய குற்றால அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு கார் பார்க் பகுதியில் வழிந்தோடும் வெள்ளநீர்.
தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி ஜங்சன் பகுதி வெள்ள நீரில் மிதக்கும் காட்சி