தோஹா: பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் துளியும் கவலை இல்லாமல் பைக் ஸ்டண்ட் செய்த இளைஞருக்கு கத்தார் அரசு தக்க தண்டையை கொடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாலை விதிகளை பின்பற்றாமல் இருக்கும் நபர்களால் அவர்களுக்கு மட்டுமின்றி சாலையில் செல்வோருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அதிலும் பைக்களில்
Source Link
