முதல்வர் மு க ஸ்டாலின் டில்லிக்குப் புறப்பட்டார்

சென்னை இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டில்லிக்குப் புறப்பட்டுள்ளார்.  நாளை டில்லியில்  இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்  இதையொட்டி அவர் இன்ரு டில்லிக்கு புறப்பட்டுள்ளார்.  தற்போது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலு தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.