லோக்சபாவைத் தொடர்ந்து, ராஜ்யசபாவில் இருந்து 45 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்

Parliament Winter Session 2023: இதுவரை நாடாளுமன்ற வரலாற்றில் நடக்கிறதா ஒன்று, இந்தமுறை அரங்கேறியுள்ளது. ஒரே நாளில் 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட். அதில் மக்களவையில் 33 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையில் 34 உறுப்பினர்கள் அடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.