சென்னை: ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தில் இருந்து எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்கள் கிடைத்துள்ளன. முக்கியமாக ராம் சரணின் கேரக்டர் பற்றிய தகவல்கள் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. இந்தியன் 2 ஸ்டைலில் கேம் சேஞ்சர்ரசிகர்களால் பிரம்மாண்ட இயக்குநர் என கொண்டாடப்படும் ஷங்கர், தற்போது இரண்டு
