காந்தி நகர்: கணவராகவே இருந்தாலும் பெண் ஒருவரின் அனுமதி இல்லாமல் உறவு கொண்டால் அது பலாத்காரம் தான் என்று குஜராத் ஐகோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. நமது நாட்டில் திருமண உறவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் அதிகமாகவே இருக்கிறது. இதில் இருந்து அவர்களைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் அந்த சட்டங்களில் சில ஓட்டைகள் இருக்கவே
Source Link
