சென்னை: Pradeep Ranganathan (பிரதீப் ரங்கநாதன்) விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதனுடன் அடுத்ததாக இணையவிருக்கும் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். 90ஸ் கிட் கோமாவுக்கு சென்று தற்காலத்துக்கு திரும்பினால் என்ன நடக்கும்
