புதுடில்லி :மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா – 2023ஐ, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.
இதன்பின், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான வயது வரம்பு முறையே 67 மற்றும் 65 ஆக உள்ள நிலையில், இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால், தலைவர் பதவிக்கு 70, மற்ற உறுப்பினர்களுக்கு 67 ஆகவும் வயது வரம்பு உயர்த்தப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement