அச்சுறுத்தும் புதியவகை கொரோனா: கேரளாவில் 3 பேர் பலி, தமிழகத்தில் பாதிப்பு 64 ஆக உயர்வு

Corona JN.1 Variant News in Tamil: இந்தியாவில் 288 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,970 ஆக அதிகரித்துள்ளது. மக்களே முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.