சென்னை: அதிமுக முன்னாள எம்எல்ஏவும், முன்னாள் டிஜிபி நடராஜ், முதல்வர் ஸ்டாலின் குறித்த அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக காவல்துறை தலைவராக பதவி வகித்தவர் ஆர். நடராஜ். இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அதிமுகவில் இணைந்தார். கடந்த 2016-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தனக்கு வந்த வாட்ஸ்அப் செய்தி ஒன்றை மற்றவர்களுக்கு பார்வர்டு செய்திருந்தார். […]
