வாஷிங்டன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து டிரம்ப் விலகினால் தாமும் விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அடுத்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்துப் போட்டியிடத் தீவிரமாகக் களம் இறங்கி உள்ளார். கொலரோடா நீதிமன்றம் பாராளுமன்ற முற்றுகை தொடர்பான வழக்கை விசாரித்து அதிபர் […]
