திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் நெல்லை மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதி கனமழை பெய்தது. இவ்வாறு இடைவிடாமல் பெய்த மழையால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இன்று மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது […]
