சென்னை: Vadivelu (வடிவேலு) வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி என்று பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி
