சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள டங்கி திரைப்படம் நேற்று வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள டங்கி, முதல் நாளில் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில் டங்கி படத்தின் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் வெளியாகியுள்ளது. டங்கி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் ஷாருக்கான் நடிப்பில்
