பெய்ஜிங்: அண்டை நாடான சீனா இந்தியாவுடன் தொடர்ந்து வாலாட்டி வரும் நிலையில் தற்போது சீனா ரகசியமாக அணுஆயுத சோதனை நடத்துவதற்கான களத்தை தயார் செய்து வருவதை சேட்டிலைட் போட்டோக்கள் உறுதி செய்துள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனா.. வல்லரசு நாடுகளில் ஒன்றாக உள்ளது. நமக்கு அண்டை நாடாக உள்ள சீனா
Source Link
