“மாண்புமிகு நிதி அமைச்சரின் அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை” மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாட்டின் சமீபத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, ஆகிய தென் மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒருவாரம் ஆகியும் இயல்பு நிலை திரும்பவில்லை. மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதனை தேசிய பேரிடராக அறிவித்து தமிழகத்தில் வெள்ள மீட்பு மற்றும் புணரமைப்பு பணிகளுக்காக சுமார் 12000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க […]
