சென்னை: டிமான்ட்டி காலனி படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அஜய் ஞானமுத்து. அடுத்ததாக விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தை இயக்கியிருந்தார். தற்போது டிமான்ட்டி காலனி 2 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் அஜய் ஞானமுத்து. சமீபத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை மிரட்டியது. விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள
