சென்னை: இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாள் வசூல் சாதனை படைத்திருந்தது. மேலும், இந்த ஆண்டு தென்னிந்தியாவில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் லியோ இருந்தது. ஆனால் தற்போது அந்த இரண்டு சாதனைகளையும் நடிகர் பிரபாஸ் தனது சலார் படத்தின் மூலமாக துவம்சம்
