303 குஜராத்திகளுடன் பிரான்ஸ் மீது பறந்து சென்ற தனி விமானம் சிறைபிடிப்பு… அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்கள் கைது…

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நிகரகுவாவுக்கு 303 இந்தியர்களை ஏற்றிச் சென்ற தனி விமானத்தை ஆள் கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் அரசு சிறைப்பித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ரோமானிய நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் ஏர்பஸ் ஏ340 விமானம் துபாயில் இருந்து புறப்பட்ட நிலையில் தொழில்நுட்ப காரணங்களுக்காக கிழக்கு பிரான்சின் மார்னே பகுதியில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. அப்போது, இந்த விமானத்தில் உள்ள பயணிகள் “மனித […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.