தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம். ராஜேந்திரன் சென்னையில் இன்று காலமானார். 1957 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜேந்திரன் 1988ம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக பொறுப்பு வகித்தார். பின்னர் 1999 முதல் 2004 வரை ஒடிசா மாநில ஆளுநராகவும் பொறுப்பு வகித்தார். 88 வயதான எம்.எம். ராஜேந்திரன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். இவருக்கு சுசீலா ராஜேந்திரன் என்ற மனைவியும், […]
