டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு ஹீரோவான எலிவளை சுரங்க தொழிலாளர்களை அம்மாநில பாஜக அரசு வஞ்சித்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரகாண்ட் சில்க்யாரா- பர்கோட் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம் 12-ம் தேதி ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது.
Source Link
