கொல்கத்தா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து ஏன் போட்டியிட துணிச்சல் இருக்கிறதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாஜக சவால் விடுத்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது.
Source Link
