சென்னை: எம்ஜிஆரின் 36வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அவரைப்பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும், நீ வாழ்ந்த ஆண்டுகள் போல் வருமா? என மக்கள் அந்த நாளை நினைத்து ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர். எம்.ஜி.ஆரை நடிகராகவோ, அரசியல்வாதியாகவோ, முதல்வராகவோ மக்கள் பார்க்கவில்லை. அவரை,
