சென்னை: சாக்ஷி மாலிக்கைப் போன்ற வீராங்கனையை இப்படி பார்க்கையில் இதயம் நொறுங்கி விட்டது என்று நடிகை ரித்திகா சிங் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகாரை கூறி, 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரிஜ்
