ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வன்முறையே நடக்காத மிகவும் அமைதியான பகுதியில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியை மசூதியில் வைத்தே பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் உரி பகுதியை அடுத்து அமைந்து இருக்கிறது காண்ட்முல்லா பகுதி. துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டு சத்தங்களும்
Source Link
