Vijayakanth: ரஜினிக்கு வில்லனாக நடிக்கவிருந்த விஜயகாந்த்… கடைசி நேரத்தில் விலகிய காரணம் இதுதானா?

சென்னை: விஜயகாந்த் மறைவை அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். ரஜினிகாந்த் – விஜயகாந்த் என்பதால் இருவரையும் அண்ணன், தம்பி என ரசிகர்கள் நினைத்தது எல்லாம் ஒரு காலம். அதேநேரம் இருவரும் இதுவரை இணைந்து நடித்தது கிடையாது. ஆனால், முரட்டுக் காளை படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விஜயகாந்துக்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.