சென்னை: தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு உள்ளது, இருந்தாலும் மக்கள் பயப்பட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை: டிசம்பர் 30 மற்றும் 31ந்தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில், தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு உள்ளது, இருந்தாலும் மக்கள் பயப்பட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூலில் வெளியிட்டுள்ள […]
